சென்னையில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 4 பேர் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 4 பேர் கைது

சென்னை: அண்ணா சாலையில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்தாக மாயி(19, மாதவன்(18) உள்பட 4 பேரை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

மூலக்கதை