மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் பாராட்டு

தினகரன்  தினகரன்
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.  தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கலைஞர் நினைவு நூலகம் பெருமளவு பயனுள்ளதாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மூலக்கதை