ஐதராபாத் ராஜேந்திரா நகரில் படுக்கை தயார் செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
ஐதராபாத் ராஜேந்திரா நகரில் படுக்கை தயார் செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து

ஐதராபாத்: ஐதராபாத் ராஜேந்திரா நகரில் படுக்கை தயார் செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை