'டெல்டா' வைரஸ் 60% அதிகமாக பரவக்கூடியது: இங்கிலாந்தில் ஊரடங்கு நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
டெல்டா வைரஸ் 60% அதிகமாக பரவக்கூடியது: இங்கிலாந்தில் ஊரடங்கு நீட்டிப்பு

லண்டன்: 'கடந்த ஜனவரி மாதம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கோவிட் வைரசைக் காட்டிலும், டெல்டா வைரஸ் 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது' என, பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் அரசு நேற்று (ஜூன் 11) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மூலக்கதை