டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..!

2022ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை அளவீடு கணிக்கப்பட்ட 6.8 சதவீத ஜிடிபி அளவை விடவும் சற்று அதிகமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ள நிலையில் மத்திய நிதியமைச்சகம் இதைச் சரி செய்ய முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் படி மத்திய நிதியமைச்சகம் அனைத்து அமைச்சகங்களையும் டிஸ்யூ பேப்பர் முதல் பாரின் டிரிப் வரையில் தவிர்க்க முடியும்,

மூலக்கதை