ஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவில் வங்கி சேவைகள் எந்த அளவிற்கு எளிதாகி அனைத்து மக்களுக்குக் கிடைக்கிறதோ, அதே அளவிற்கு வங்கி சேவை கட்டணங்களும் அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஐஎம்பிஎஸ் பணப் பரிமாற்றம் செய்யும் போது 5 முதல் 6 ரூபாய் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்குச் சென்று பணம் செலுத்துவதை எளிதாக வந்த

மூலக்கதை