டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓக்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..!

மே மாதம் இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டதோடு, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும் வெளியிட்டது. இந்த அறிக்கையில் அனைவராலும் கவனிக்கப்பட்டது நாட்டின் டாப் ஐடி நிறுவனங்களின் சிஇஓ சம்பளம் தான். முதலில் டிசிஎஸ் ராஜேஷ் கோபிநாதன் சம்பளம் வெளியான போது வியந்த மக்கள், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் சம்பளத்தைப் பார்த்து அதிர்ச்சி

மூலக்கதை