ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..!

அமெரிக்கப் பணவீக்க தரவுகள் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வர்த்தகச் சந்தைக்குச் சாதகமாக அமைந்தது. இதனால் தங்கம் முதலீட்டுச் சந்தையில் புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சரிந்துள்ளது. இந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க

மூலக்கதை