15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..!

கேரளாவில் பிறந்த ரவி பிள்ளை வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள மிகமுக்கியமான தொழிலதிபர் ஆவார். கேரளா அரசுக்கும், கேரள மக்களுக்கும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் உதவிய ரவி பிள்ளை தற்போது கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியியல் உதவிகளைச் செய்வதற்காக ரவி பிள்ளை துவங்கிய ஆர்பி பவுண்டேஷன் வாயிலாகச் சுமார் 15 கோடி ரூபாய் அளவிலான தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்..

மூலக்கதை