2-வது தவணை ரூ.2000: டோக்கன் இன்று முதல் விநியோகம்

தினகரன்  தினகரன்
2வது தவணை ரூ.2000: டோக்கன் இன்று முதல் விநியோகம்

சென்னை: ரேஷனில் 2-வது தவணையாக ரூ.2000 கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி வரை 14 மளிகைப் பொருட்களை பெறுவதற்கான டோக்கமும் விநியோகிக்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

மூலக்கதை