இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் ரூ.21 வசூலிக்கப்படும்: ரிசர்வ் வங்கி

தினகரன்  தினகரன்
இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்ல் பணம் எடுக்கும் ரூ.21 வசூலிக்கப்படும்: ரிசர்வ் வங்கி

டெல்லி: இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20க்கு பதிலாக ரூ.21 வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலாகும் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை