தேமுதிக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வெகு விரைவில் நடைபெறம்: விஜயகாந்த்

தினகரன்  தினகரன்
தேமுதிக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வெகு விரைவில் நடைபெறம்: விஜயகாந்த்

சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வெகு விரைவில் நடைபெற உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தப்படும் என கூறினார். 

மூலக்கதை