அங்க படுத்து என்னம்மா பண்றீங்க? மஸ்த்ராம் நடிகையின் மலைக்க வைக்கும் போஸ்.. டவுட்டாகும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அங்க படுத்து என்னம்மா பண்றீங்க? மஸ்த்ராம் நடிகையின் மலைக்க வைக்கும் போஸ்.. டவுட்டாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மஸ்த்ராம் நடிகை ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக்கியுள்ளனர். நடிகை ஆபா பால் உலகளவில் பிரபலமான ஒரு மாடல் ஆவார். அவர் நடித்த 3டி காம சூத்ரா ஆங்கில படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் சீசன் 5 எப்போது? தீவிர ஏற்பாட்டில் நிகழ்ச்சிக் குழு.. தீயாய் பரவும் தகவல்!

மூலக்கதை