சித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன்.. எல்லாம் மாயமே.. வான் மேகத்தை பார்த்து கவிதை வடித்த சேரன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன்.. எல்லாம் மாயமே.. வான் மேகத்தை பார்த்து கவிதை வடித்த சேரன்!

சென்னை: இயக்குநர் சேரன் வான் மேகங்களை மொட்டை மாடியில் இருந்தப்படி ரசித்து கவிதை வடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சேரன். ஓயாத சர்ச்சையில் ஃபேமிலிமேன் 2...சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ? இயக்குநர் கேஎஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக கேரியரை தொடங்கினார்.

மூலக்கதை