மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் மாஸ்டர். நீண்ட எதிர்பார்ப்பும், இடைவெளிக்கும் பின் வெளியான மாஸ்டர் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பையே பெற்றது. சித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன்.. எல்லாம் மாயமே.. வான் மேகத்தை பார்த்து கவிதை வடித்த சேரன்! இந்த படத்தை XB Film Creators நிறுவனம் தயாரித்தது, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்.

மூலக்கதை