பாபநாசம் 2 ...கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஒப்புக் கொள்வாரா கவுதமி ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாபநாசம் 2 ...கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஒப்புக் கொள்வாரா கவுதமி ?

சென்னை : மலையாளம் த்ரில்லர் படமான த்ரிஷியம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடித்திருந்தார். பாபநாசம் என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் நெல்லை தமிழ் பேசி நடித்திருந்தார் கமல். தற்போது த்ரிஷ்யம் 2 படமும் வெளியாகி விட்டது. இதனை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி முடிந்து விட்டது. இந்த படத்தை வெறும் 45 நாட்களில் படமாக்கி

மூலக்கதை