கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஸ்ரீராஜலக்ஷ்மி தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்தது குறித்து ஆரம்ப கட்ட அறிக்கையை 28ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை