மருத்துவ மேற்படிப்புக்கான இனிசெட் நுழைவு தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவையுங்கள்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
மருத்துவ மேற்படிப்புக்கான இனிசெட் நுழைவு தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவையுங்கள்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான இனிசெட் நுழைவு தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவையுங்கள் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இனிசெட் தேர்வை ஒத்திவைக்குமாறு எய்ம்ஸ் நிர்வாகத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.ஜி.படிப்புகளுக்கு இனிசெட் தேர்வு நடத்தப்படுகிறது.

மூலக்கதை