உஷாரா இருங்க.. இது நான் இல்லை... மஞ்சுவாரியரின் ரசிகர்கள் ஷாக் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உஷாரா இருங்க.. இது நான் இல்லை... மஞ்சுவாரியரின் ரசிகர்கள் ஷாக் !

சென்னை : நடிகை மஞ்சு வாரியர் தனது பெயரில் போலி கணக்கு ஒன்று உலவி வருவதாக கூறியுள்ளார். இது என்னுடைய கணக்கு அல்ல, இதை யாரும் பின் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மனைவியுடன் மாகாபா வெளியிட்ட புகைப்படம்... இணையத்தில் வைரல் மஞ்சு வாரியரின் இந்த பதிவு அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மூலக்கதை