ஓயாத சர்ச்சையில் ஃபேமிலிமேன் 2...சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓயாத சர்ச்சையில் ஃபேமிலிமேன் 2...சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சென்னை : சமீபத்தில் ஓடிடி.,யில் வெளியிடப்பட்ட ஃபேமிலிமேன் 2 என்ற வெப்சீரிஸ் ஒரு பக்கம் கடும் எதிர்ப்பையும், மறு பக்கம் பாராட்டையும் பெற்று வருகிறது. பெரும்பாலானவர்கள் சமந்தாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள தி ஃபேமிலிமேன் 2, தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளதாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்தை எதிர்த்து போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை