கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகவில்லை

தினகரன்  தினகரன்
கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகவில்லை

சென்னை: கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகவில்லை.பள்ளி தாளாளர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் உள்பட 4 பேர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜர் ஆகினர். சிவசங்கர் பாபா மீது சமூக வலைத்தளத்தில் முன்னாள் மாணவி பாலியல் புகார் வைத்தது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை