டெல்லியில் பிரதமர் மோடியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

டெல்லி : டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மோடியுடன் யோகி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மூலக்கதை