மனைவியுடன் மாகாபா வெளியிட்ட புகைப்படம்... இணையத்தில் வைரல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனைவியுடன் மாகாபா வெளியிட்ட புகைப்படம்... இணையத்தில் வைரல்

சென்னை : டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தன்னுடைய நிகழ்ச்சிகளின்மூலம் அனைவரையும் கவர்ந்து வருபவர். சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டாலும், தன்னுடைய குழந்தைகளுடனான புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வருகிறார். பிரச்சனை வருமோ என விஷால் பயப்படுகிறார்.. புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி விளக்கம்! இந்நிலையில் தற்போது தன்னுடைய மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

மூலக்கதை