பழனி முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார்

தினகரன்  தினகரன்
பழனி முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார்

திண்டுக்கல் : பழனி முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.

மூலக்கதை