டெஸ்லா-வின் புதிய மாடல் எஸ் ப்ளைய்டு கார்.. டெலிவரிக்கு பிரம்மாண்ட விழா.. எலான் மஸ்க் அசத்தல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டெஸ்லாவின் புதிய மாடல் எஸ் ப்ளைய்டு கார்.. டெலிவரிக்கு பிரம்மாண்ட விழா.. எலான் மஸ்க் அசத்தல்..!

உலகளவில் வியந்து பார்க்கும் டெஸ்லா கார்களைப் பல புதிய மாற்றங்கள் உடன் அறிமுகம் செய்து வரும் எலான் மஸ்க், தற்போது புதிய மாடல் எஸ் ப்ளைய்டு காரை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப் பணிகளைத் துவக்கி வைத்துள்ளார். எந்த ஒரு காராக இருந்தாலும் அறிமுகம் செய்யும் காருக்கும், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் காருக்கும் பெரிய அளவிலான

மூலக்கதை