பாலியல் புகாரில் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு சம்மன் !

தினகரன்  தினகரன்
பாலியல் புகாரில் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு சம்மன் !

சென்னை: பாலியல் புகாரில் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக நிர்வாகிகள் இன்று காலை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை