பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தினகரன்  தினகரன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, தூத்துக்குடி, அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை