ரேஸூக்கு யார் வரீங்க... ஆலியா மானசாவின் வைரல் வீடியோ !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரேஸூக்கு யார் வரீங்க... ஆலியா மானசாவின் வைரல் வீடியோ !

சென்னை : ராஜா ராணி புகழ் ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிக்கு லைக்குகள் குவிந்து வரும் விலையில் , பலரும் அவரின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றன. இந்த வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மூலக்கதை