ராணிப்பேட்டை சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு

தினகரன்  தினகரன்
ராணிப்பேட்டை சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 15 ஆண்டுகளாக நடைபெறும் ரோப்கார் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மூலக்கதை