மதுரையில் 3 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

தினகரன்  தினகரன்
மதுரையில் 3 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

மதுரை: மதுரையில் 3 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கையிருப்பில் இல்லாததால் மதுரை முழுவதும் 3 நாட்களாக தடுப்பூசி செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.

மூலக்கதை