புதுச்சேரியில் அரியாங்குப்பம் பாலம் பகுதியில் எதிரியை கொலை செய்ய பதுங்கியிருந்த 6 பேர் கைது

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் அரியாங்குப்பம் பாலம் பகுதியில் எதிரியை கொலை செய்ய பதுங்கியிருந்த 6 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் அரியாங்குப்பம் பாலம் பகுதியில் எதிரியை கொலை செய்ய பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. தங்கள் எதிரியான சேது என்பவரை கொலை செய்ய பதுங்கியிருந்ததாக தகவல் வெளியான நிலையில் சதீஷ், முகிலன், கவியரசன், அய்யனார், அசோக்குமார், ஏமநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை