50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி, அதை 92 ஏழை நாடுகளுக்கு அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு

தினகரன்  தினகரன்
50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி, அதை 92 ஏழை நாடுகளுக்கு அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி, அதை 92 ஏழை நாடுகளுக்கு அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், இந்தாண்டிற்குள் 20 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மூலக்கதை