திருச்சி, தஞ்சையில் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
திருச்சி, தஞ்சையில் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சி, தஞ்சையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். மேட்டூர் அணை நாளை திறக்கப்படவுள்ள நிலையில் திருச்சி, தஞ்சை டெல்டா பகுதியில் இன்று முதல்வர் ஆய்வு நடத்துகிறார். காலை 10.30 மணிக்கு திருச்சி கல்லணையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். 

மூலக்கதை