சென்னையில் 21.46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தினகரன்  தினகரன்
சென்னையில் 21.46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் 216,680 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 45 வயதுக்கு மேற்பட்டோரில் 66.31% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை