கோவளம் அருகே மீன்பிடிப் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் மீட்பு

தினகரன்  தினகரன்
கோவளம் அருகே மீன்பிடிப் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் மீட்பு

கோவளம்: சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு கோவளம் அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு, பொருட்களை பிடித்து நடுக்கடலில் நீண்ட நேரம் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மூலக்கதை