ஜி 7 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!

தினகரன்  தினகரன்
ஜி 7 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: ஜூன் 12,13-ல் நடைபெறும் 47-வது ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். உலக நாட்டுத் தலைவர்கள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

மூலக்கதை