பிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..?

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அறிவித்தது, இதனைத் தொடர்ந்து பிட்காயின் மதிப்பு கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் உள்ளது. இன்றைய கிரிப்டோகரன்சி சந்தை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 9 சதவீதம் வரையில் உயர்ந்து 38000 டாலரை தாண்டியுள்ளது. இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து

மூலக்கதை