மே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..!

இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் வர்த்தகச் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காரணத்தால் கார், பைக் மற்றும் பிற வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.  

மூலக்கதை