கோவிட் -19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜனனி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோவிட் 19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜனனி

சென்னை : இந்திய அளவில் அனைவரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். திரை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் தங்களது தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். அப்பாடா ஒரு வழி தடுப்பூசி போட்டாச்சு… பெருமூச்சு விட்ட பிக்பாஸ் பிரபலம் ! இதன் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இணைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ஜனனி தனது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார்.

மூலக்கதை