லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கைது

தினகரன்  தினகரன்
லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கைது

மதுரை: லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வி.எல்.பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செயற்பொறியாளர் பாஸ்கரை மத்திய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மதுரையில் கைது செய்தனர்.

மூலக்கதை