சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 29 வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை