பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்.15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு

தினகரன்  தினகரன்
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்.15ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்.15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்ம விருது பரிந்துரைகளை www.padmaawards.govt.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவின் போது பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மூலக்கதை