உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், யோகி ஆதித்யநாத் ஆலோசனை

தினகரன்  தினகரன்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், யோகி ஆதித்யநாத் ஆலோசனை

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அமித்ஷாவுடன் 105 நிமிடங்கள் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆலோசனையால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

மூலக்கதை