தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை மறுநாள் ஆலோசனை

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை மறுநாள் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளது. கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை