சென்னை விமான நிலையத்தில் ரூ.63.20 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னை விமான நிலையத்தில் ரூ.63.20 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.63.20 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த கபரி சாமினோ ஜெசையா என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

மூலக்கதை