வணிக உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிச. 2021 வரை நீட்டிப்பு: தமிழக அரசு

தினகரன்  தினகரன்
வணிக உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிச. 2021 வரை நீட்டிப்பு: தமிழக அரசு

சென்னை: மே மாதம் முதல் செப்டம்பர் வரை காலாவதி ஆகும் உரிமங்கள் டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டுவாரியம், தீயணைப்புத்துறை, தொழிலாளர் துறை சார்பில் வழங்கப்பட்ட வணிக உரிமங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிச.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை