1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்து தான் கிரிக்கெட்டின் நுட்பங்களை கற்றுக் கொண்டேன்: சேவாக்

தினகரன்  தினகரன்
1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்து தான் கிரிக்கெட்டின் நுட்பங்களை கற்றுக் கொண்டேன்: சேவாக்

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்; 1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்து தான் கிரிக்கெட்டின் நுட்பங்களை கற்றுக் கொண்டேன். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து தான் பேக்ஃபுட் பஞ்ச் மற்றும் ஸ்டெய்ட் டிரைவ் போன்ற ஷாட்களை ஆட கற்றுக்கொண்டேன். இன்று இணையத்தில் கிரிக்கெட் தொடர்பான பல வீடியோக்கள் கிடைக்கின்றன. இதெல்லாம் என் காலத்தில் இருந்திருந்தால் நானும் விரைவாகவே நுட்பங்களை கற்றுக்கொண்டு விளையாட வந்திருப்பேன்,என்றார்.

மூலக்கதை