சமூக பரவலில் 'டெல்டா' வைரஸ் முன்னிலை; சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கவலை

தினமலர்  தினமலர்
சமூக பரவலில் டெல்டா வைரஸ் முன்னிலை; சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கவலை

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் பரவி வரும் கோவிட் வகைகளில், இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் வைரஸ் முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மட்டுமன்றி, பிரிட்டனிலும் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை