காங்கிரஸ்-ஐ விட 5 மடங்கு அதிக நன்கொடை பெற்ற பிஜேபி.. கொட்டி கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காங்கிரஸ்ஐ விட 5 மடங்கு அதிக நன்கொடை பெற்ற பிஜேபி.. கொட்டி கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்..!

2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் பிஜேபி கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாகச் சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையைப் பெற்றுள்ளது என இக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின் வாயிலாகத் தற்போது இத்தகவல் தெரியவந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் பிஜேபி-க்கு பல கார்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து அதிகளவிலான தொகையை நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்தெந்த நிறுவனங்கள்

மூலக்கதை