கொரோனா உள்பட பல காரணங்களால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு வாய்ப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா உள்பட பல காரணங்களால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு வாய்ப்பு

சென்னை: கொரோனா உள்பட பல காரணங்களால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு வாய்ப்பு வழங்குவதாக ராமகிருஷ்ண மிஷன் அறிவித்துள்ளது. 6-ம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்தில் பட்டயபடிப்பை தொடர சென்னை ராமகிருஷ்ண மிஷன் கூறியுள்ளது.

மூலக்கதை